Monday, November 21, 2011

மனித மனம்

மனித மனம் விசித்திரமானவை!!! ஒரு வேளை இந்த விசித்திரம்தான் வித்தியாசத்தையும் சில சமயம் விஷத்தையும் உண்டாக்குகிறதோ!!! அல்ப மனம் அற்ப பணத்திக்கற்காக உறவையும் விட்டு கொடுக்க சில சமயம் தயாராகிறது !!!